கம்ப்யூட்டரில் ஆன்ட்ராய்ட் அப்ளிகேஷன் பயன்படுத்துவது எப்படி?

ஆன்ட்ராய்ட் போனில் பயன்படுத்தும் அப்ளிகேஷன்களை கம்ப்யூட்டரில் நேரடியாக பயன்படுத்திட முடியாது. விண்டோஸ் கணினியில் உள்ளது .exe வகை ஃபைல்கள். ஆன்ட்ராய்ட் போனில் பயன்படுத்தபடுவது APK பைல்கள். எனவே நேரடியாக அதை பயன்படுத்திட இயலாது. அவற்றை கம்ப்யூட்டருக்கு ஏற்ற வகையில் மாற்றிட ஒரு Emulator மென்பொருள் தேவைப்படுகிறது.

அந்த மென்பொருள் Blue Stacks. இந்த மென்பொருளை கம்ப்யூட்டரில் முதலில் இன்ஸ்டால் செய்திட வேண்டும். பிறகு நீங்கள் விரும்பியபடி ஆன்ட்ராய்ட் அப்ளிகேஷ்களை கணனியில் பயன்படுத்திடலாம்.

மென்பொருளைத் தரவிறக்கம் செய்ய சுட்டி:download bluestacks for mac and windows pc

ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன்களை bluestacks மென்பொருள் மூலம் பயன்படுத்துவது எப்படி? 

ப்ளூஸ்டாக்ஸ் மென்பொருள் இன்ஸ்டால் செய்து பயன்படுத்துவது எப்படி என்பதை அறிய இந்த சுட்டியை அழுத்தித் தெரிந்துகொள்ளவும். 

Tags: computer, laptop, android apps in pc, android apps using in computer, android apps to pc, android games run in pc, games android to pc, software for android apk to pc or computer. bluestacks-software-to-use-android-apk-in-windows-mac-pc-laptop, android apps converter into pc, android app runs on computer, android all apps in computer, how to run android apps in pc, laptop, windows, mac os.

Post a Comment

0 Comments