கூகிள் டிராயிங் டூல்

வளர்ந்து வரும் கூகிள் தொழில்நுட்பம் பிரமிக்க வைக்கும் அளவிற்கு உள்ளது. கூகிள் நிறுவனம் தன்னுடைய பயனர்களுக்கு பல்வேறுப்பட்ட வசதிகளை இணையத்தில் செய்து கொடுத்துக்கொண்டுள்ளது. அந்த வகையில் ஓவியத்தில் ஆர்வமுடையவர்களுக்கு பயன்படும் விதமான கூகிள் டிராயிங் என்ற வசதியை ஏற்படுத்திக்கொடுத்துள்ளது.google drawing tool for creating shapes images diagram


சதாரணமாக அன்றாடம் பயன்படுத்தும் டாகுமெண்ட், பவர்பாய்ண்ட் பிரசன்டேசன், வெப்சைட் போன்றவற்றில் பயன்படுத்தக்கூடிய படங்கள் (images), உருவங்கள் (shapes), சார்ட் (charts), டையகிராம்ஸ் (diagram)போன்றவற்றினை vector based-ல் வரைவதற்கு ஏற்றதாக இந்த நீட்சி அமைந்துள்ளது.

கூகிள் டிரைவருடன்  இணைத்துக் கொடுக்கப்பட்டிருக்கும் இந்த நீட்சியின் மூலம் வரையப்படும் படங்கள் அதிலேயே சேமித்து வைக்கும் வகையில் அமைந்துள்ளது.

இந்நீட்சியை கூகிள் குரோம் உலவியிலும் நிறுவிப் பயன்படுத்தலாம் என்பது கூடுதல் வசதி.

நீட்சியைத் தரவிறக்கச் சுட்டி: Download drawing tool 

Add some color to your documents, presentations, and websites with easy to create charts and diagrams.      

Get it done together
Build charts, layout diagrams, create flow charts, and then easily add them to other documents or embed them on a website.

Care to comment?
Comment on a shape or text box to give context to your discussion. Send an email notification by adding someone to a comment.

Access anywhere, anytime
All your drawings are automatically saved and stored in Google Drive. Access them wherever you go, from any device.

Post a comment

0 Comments