ஆப்பிளின் அடுத்த படைப்பு Apple i Watch.
இந்த ஆண்டில் இறுதியில் இப்புதிய படைப்பு வெளியிடப்பட்டுவிடும் என ஆப்பிள் நிறுவனத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஆப்பிள் ஐ வாட்சில் ஐபெட் நானோ GF2 Touch Technology , Application Processor ஆகியவைகள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆப்பிள் ஐவாட்சில் 1.5/2 inch touch screen இடம்பெறும். இதனுடைய அமைப்புகள் ஐபெட் நானோ ஸ்மார்ட் போனின் வடிவத்தை ஒத்திருக்கலாம் என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது.
WWDC 2013 என்ற நிகழ்ச்சியில் பேசிய ஆப்பிள் நிறுவனத்தில் சிஇஓ திரு. டிம் கூக் ஆப்பிளின் புதிய தயாரிப்புகள் பல புதிய அம்சங்களுடன் இவ்வாண்டு வெளிவரும் என கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இனி கைகடிகாரத்திலேயே எல்லாமே சாத்தியம் என்ற நிலை வந்துவிட்டது. ஸ்மார்ட் போன் செய்யும் பெரும்பாலான வேலைகள் அனைத்தையும் இந்த ஸ்மார்ட் செய்யும் என்பதில் சந்தேகமில்லை.
நன்றி.
- சுப்புடு.
Apple will release Apple iWatch very soon at end of this year. It will comes with 1.5/2 inch touch screen with iPod Nano GF2 Touch Technlogy, apple application processor.
2 Comments
அரிய தகவல் பகர்வுக்கு வாழ்துக்கள்
ReplyDeleteநன்றி ரமணி சார்.
DeleteComment Policy
We’re enthusiastic to see your comment. However, Please Keep in mind that all comments are moderated manually by our human reviewers according to our comment policy, and all the links are nofollow. Using Keywords in the name field area is forbidden. Let’s enjoy a personal and evocative conversation.