ப்ரீமேக் வீடியோ கன்வர்ட்டர் மென்பொருள்!

Freemake video convertor

வீடியோ கன்வர்ட் செய்ய, எடிட் செய்ய, டவுன்லோட் செய்ய என பல பயன்பாடுகளை கொண்ட அருமையான மென்பொருள் ப்ரீமேக் வீடியோ கன்வர்ட்டர்.

இதை பயன்படுத்துவது எளிது. யூசர் ப்ரண்ட்லி மென்பொருள்.


free video editing converting software


ப்ரீமேக் வீடியோ கன்வர்ட்டில் உள்ள சிறப்பம்சங்கள்; 
(Features of Freemake video Editing & converter Software) • 200க்கும் மேற்பட்ட Video Format Support வசதி.
 • Jpeg, Png போன்ற படங்களை வீடியோவாக மாற்றும் வசதி.
 • வீடியோ கோப்புகள் (Video files), ஆடியோ கோப்புகள் (Audio Files) , DVD Disc, படக்கோப்புகள் (Photo ) ஆகியவற்றை பயன்படுத்தும் வசதி. 
 • இணையத்தில் உள்ள வீடியோக்களின் URL களை மட்டும் உள்ளிட்டு அவற்றை இன்புட் செய்து வேண்டிய பார்மட்டிற்கு மாற்றிக்கொள்ளும் வசதி.
 • வீடியோவை Split செய்யும் வசதி
 • Split செய்த வீடியோவை தேவையான பார்மட்டிற்கு மாற்றும் வசதி.
 • ஆன்ட்ராய்ட், ஆப்பிள், விண்டோஸ் மற்றும் மேக் கணினிகளில் பயன்படுத்தும் வகையில் வீடியோ பார்மட் (avi, .wmv, apple, dvd, mpeg, mp4, mp3 ) உருவாக்கும் வசதி. சிறப்பு வசதிகள் ஆங்கிலத்தில்:
 • This is Free Video Converter
 • 200+ Input Formats
 • Convert Online Videos to MP3
 • Output to AVI, MP4, MKV, FLV, 3GP, MP3, HTML5
 • Convert Free to iPod, iPhone, iPad, PSP, Android
 • Fastest Video Converter with CUDA and DXVA
 • Burn Blu-ray Video
 • Unique! Burn DVD - up to 40 hours!
 • Free Video Converter with Subtitles Support
 • Advanced Preset Editor
 • Unique! Upload Photos and MP3 to YouTube
 • Make Slideshows and Visualizations
 • Cut, Join, Rotate, Limit file size
மேலும் பல வசதிகளைக் கொண்ட இந்த இலவச மென்பொருளைத் தரவிறக்கம் செய்ய சுட்டி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Star Download Here: FreeMake Video Editing & Converting Software

ப்ரீமேக் வீடியோ கன்வர்ட்டர் புதிய பதிப்பினை டவுன்லோட் செய்ய கீழுள்ள சுட்டியை அழுத்தவும்.

இலவச வீடியோ கன்வர்ட்டர் FreeMake புதிய பதிப்பு டவுன்லோட் செய்ய

Thanks & source: http://www.freemake.com/free_video_converter/

Post a Comment

1 Comments

 1. படிச்சிட்டு சும்மா போக மனசில்லே என்னை போன்ற பலருக்கு தேவையுள்ள நல்ல பதிவு நன்றி தொடர்ந்து நிறைய படிக்க ஆசை

  ReplyDelete

Comment Policy

We’re enthusiastic to see your comment. However, Please Keep in mind that all comments are moderated manually by our human reviewers according to our comment policy, and all the links are nofollow. Using Keywords in the name field area is forbidden. Let’s enjoy a personal and evocative conversation.