புதிய இலவச வீடியோ பிளேயர் E.M. Total!

E.M. Total Video Player

இந்த வீடியோ பிளேயரைப் பயன்படுத்த எந்த ஒரு video codecs ஐயும் நிறுவத்தேவையில்லை. இந்த சிறிய வீடியோ பிளேயர் பெரும்பாலான Video Formatகளை ஆதரிக்கிறது.
free video player - em total

3gp, mp4, h264, mov, flv  மற்றும் புதிய வேறுவகையான வீடியோ, ஆடியோ பார்மட்களையும் இது சப்போர்ட் செய்கிறது. அதாவது, mp3, wma, ogg, mpeg-1, mpeg-2, போன்றவகளையும், அதனுடன் டிவிடி, சிடி ஆடியோ மற்றும் எஸ்டபிள்யூ ப்ளாஸ் கோப்புகளையும் இது ஆதரிக்கிறது.

இந்த மிகச்சிறிய வீடியோ பிளேயர் மென்பொருள் கீழ்க்கண்ட video, audio format களைச் சப்போர்ட் செய்கிறது.

E.M. Total Video Player சப்போர்ட் செய்யும் Video Formats:

 • MPEG4 (.mp4)
 • H264/AVC mpeg4(.mp4)
 • 3gp(.3gp, 3g2)
 • WMV (.wmv)
 • Zune (.wmv)
 • ASF (.asf)
 • SAMSUNG L55W DC (.mp4)
 • CASIO (.avi)
 • KODAK DC V550 (.mov)
 • iPod mpeg4 mov (.mov)
 • iPod mpeg4 (.mp4)
 • iPod H264 (.mp4)
 • iPhone mpeg4 (.mp4)
 • iPhone H264 (.mp4)
 • Apple TV mpeg4 (.mp4)
 • Apple TV H264 (.mp4)
 • Game Psp (.mp4)
 • Nokia cellphone (.mp4, .3gp)
 • Sony cellphone (.mp4, .3gp)
 • Ms Mpeg4 AVI (.avi)
 • Divx AVI (.avi)
 • Xvid AVI (.avi)
 • H264 AVI (.avi)
 • Mjpeg AVI (.avi)
 • HuffYUV AVI (.avi)
 • Swf Video (.swf)
 • FLV video(.flv)
 • Gif Animation (.gif)
 • NTSC, PAL DVD
 • NTSC, PAL SVCD
 • NTSC, PAL VCD
 • Mpeg4 Mov (.mov)
 • Apple Quicktime (.mov)
 • HD Mpeg TS (.ts)
 • MPEG1 (.mpg, mpeg)
E.M. Total Video Player சப்போர்ட் செய்யும் Audio Formats:
 • WAV
 • CD disc
 • MPEG audio(.mp3, mp2)
 • Ms WAV (.wav)
 • Ms WMA (.wma)
 • OGG (.ogg)
 • Amr audio (.amr)
 • Awb audio (.awb)
 • AC3 (.ac3)
 • SUN AU format (.au)
 • m4a (mp4 audio)
 • aac (aac audio)
 • mmf (mmf audio)
 • Flac (flac audio)
மிகச்சிறந்த இலவச வீடியோ பிளேயரான இ.எம். வீடியோ பிளேயரை டவுன்லோட் செய்ய கிளிக் செய்யுங்கள்:   E.M. Total Download 

நன்றி.

- சுப்புடு


Post a comment

0 Comments