மென்பொருள் மற்றும் வன்பொருள்களின் விபரங்கள் அறிய மென்பொருள்..!

Software - Hardware information software

வணக்கம் நண்பர்களே..!

நம் கணினியில் உள்ள மென்பொருள்களைப் பற்றிய முழு விபரங்களையும் தெரிந்து வைத்துக்கொண்டிருக்கிறோமா என்றால்  இல்லை என்றுதான் சொல்ல முடியும். பெரும்பாலும் கணினி பாவனையாளர்கள் இவற்றைப் பற்றிய அறிவையும், தகவல்களையும் தெரிந்துகொள்வதே இல்லை.

கணினியில் ஏதாவது பிரச்னை என்றால் உடனே கணினியை சரிசெய்பவரை வரவழைத்து, அவற்றை சரிசெய்துவிட்டு தொடர்ந்து தமது பணியை மேற்கொள்வார்கள். ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு முன்பு நானும் இவ்வாறுதான் செய்தேன்.

ஆனால் இப்போது நிலைமை மாறிவிட்டது கணினியில் அடங்கியுள்ள மென்பொருள்களைப் பற்றியும், வன்பொருள்களைப் பற்றியும் தெள்ளத்தெளிவான அறிவைப் பெற்றிருக்கிறேன்.
கணினியை சரிசெய்பவர் ஒரு வன்பொருளை உங்கள் கணினியில் புதியதாக மாற்றிவிட்டு சென்றுவிடுகிறார் என்றால், அவர் மாற்றிய வன்பொருள் எத்தகையது? அவர் சொன்ன தரத்தில் இருக்கிறதா?  என்பதைப் பற்றி அறிய உங்களுக்கு அதைப்பற்றிய தகவல்கள் தெரிந்திருக்க வேண்டும்.

ஒருவேளை உங்களுக்கு தெரியவில்லை என்றாலும் உங்கள் கணினியில் எத்தகைய வன்பொருள் இடம்பெற்றிருக்கிறது. அவற்றைப்பற்றிய விவரங்கள் அனைத்தையும் நாம் உடனடியாகப் பெற்றுக்கொள்ள முடியும்.

இதற்கு ASTRA32 Advance System Tool பயன்படுகிறது. உங்கள் கணினியில் இடம்பெற்றுள்ள Software மற்றும் Hardware களைப் பற்றி அறிந்துகொள்வதற்கு இது பயன்படுகிறது.  


கணினியில் உள்ள ஹார்ட்வேர்களைப்(Hardware) பற்றித்தான் பொதுவாக நிறைய கணினிப் பயனர்கள் தெரிந்து வைத்துக்கொள்ளாமல் இருப்பார்கள். 

கணினியில் இருக்கும் வன்பொருள்களின் பட்டியலைப் பார்ப்போம்.

List of Internal hardware
Blu-Ray, CD-ROM, and DVD, CPU, Hard drive, Motherboard, RAM, Sound card, Video card

List of External hardware
Flat-panel, Monitor, and LCD, Keyboard, Mouse, Printer, Scanner hardware and software informations


இவற்றைப்பற்றி முழுவிபரங்களையும் இந்த மென்பொருள் நமக்கு வழங்குகிறது.

மேலும் இம்மென்பொருள் மூலம் நாம் System Summary, Processor, BIOS, PCI/AGP Devices, Memory Modules, HDD, HDD S.M.A.R.T., CD/DVD, SCSI Devices, PnP Devices, Slots , (SMBIOS), Ports (SMBIOS), Monitor, Video  ஆகியவற்றின் விபரங்களையும் பெற முடியும்.

மென்பொருளைத் தரவிறக்கம் செய்ய இங்கு செல்லுங்கள்..இந்த மென்பொருளில் அடங்கியுள்ள சிறப்புகள் (ஆங்கில வடிவில்):

 detects 419 processor and coprocessor types from: Intel, AMD, Cyrix, VIA, Centaur/IDT, Rise, Transmeta, NexGen, UMC, IBM, Texas Instruments, C&T, IIT, ULSI, National Semiconductor, SiS

 identifies processor frequency, CPU clock multiplier and FSB clock, detects expected (not-overclocked) processors frequency, processor number, socket (slot, socket) and package (Platform ID) processor type, identifies processor features (MMX, SSE, SSE2, SSE3, Supplemental SSE3, SSE4, XOP, 3DNow!, 3DNow! Extensions and others) and L1/L2/L3 processor cache size

 a unique Drivers Troubleshooter function. It lists all problem physical devices whose drivers are not properly installed or completely missing

quick HDD Health Status checker (using an unique algorithm)

 detailed drivers information (driver name, provider, version, date, status, etc.) for each physical device

 identifies motherboard manufacturer and URL, identifies vendor, date and version of BIOS, identifies vendor and model of chipset

 identifies models and size of ATA/ATAPI devices (HDD, CD/DVD drives, ZIP drives). Detects interface type (Parallel ATA, Serial ATA I, Serial ATA II). Detects PIO, DMA and Ultra DMA modes (including active modes of the configuration). Identifies ATA/ATAPI devices on external UDMA/SATA controllers. Detection of CD/DVD-drives' maximum and current read/write speeds

 reading of HDD S.M.A.R.T. information (including drives using external UDMA/SATA/RAID controllers) and detection of HDD temperature

 identifies SCSI devices (HDD, CD drives, scanners, tape drives). Detects device name, type, size, SCSI serial number, temperature, manufacture date, buffer size, HDD rotation speed and others

 detects SPD memory modules (size, type, vendor, speed parameters and many others)

 identifies PCI/AGP/PCI-X/PCI-E/PCMCIA, ISA/PnP devices and used resources. Program can detect over 13800 devices

 identifies USB devices (vendor, model, serial number, version, speed and others). Program can detect over 19100 devices

 identifies over 11400 monitor models, the viewable diagonal image size, modes supported by the monitor and other features

 support of DMI/SMBIOS standard, including detection of system name, motherboard model, BIOS, CPU, cache, memory subsystem parameters, motherboard slots and ports information

 identifies vendor and model of graphic controller, video memory size

 identifies sound card type, modem, network card, LPT/PnP devices (printers, scanners) and many others

 information about Windows and installed programs and hotfixes

 creates a file report in plain text , INI , HTML , XML  and CSV  format

 able to run in batch mode

 able to run without installation. Standalone version also available.

ability to import reports into hardware inventory management software - Hardware Inspector

copied from http://www.astra32.com.

நன்றி நண்பர்களே..!


என்றென்றும் அன்புடன்
உங்கள்
சுப்புடு

Post a comment

0 Comments