உங்கள் சோதனை பதிப்பு மென்பொருளுக்கான சீரியல் எண்களைக் கொடுக்கும் வலைத்தளங்கள்..!

Easy Software Serial code finder websites

வணக்கம் நண்பர்களே..! ரொம்ப நாளாகவே இந்த விஷயத்தை உங்களோடு பகிர வேண்டும் என நினைத்திருந்தேன்.
easy software serial code finder websites
இன்றைக்குத்தான் அதற்கான நேரம் கிடைச்சிருக்கு..

இலவச மென்பொருள்...!

முற்றிலும் இலவச மென்பொருள்... !Free software..!

இப்படித்தான் நம்மோட சாப்ட்வேர் சாப்ஸ் (Softwareshops) தளத்துல அதிகமான வார்த்தைகளை பயன்படுத்தியிருப்பேன்..

ஏனென்றால் எல்லோரும் விரும்புவது இலவசத்தைதான்... பணம் போட்டு வாங்கிப் பயன்படுத்துகிற அளவுக்கு தொழில்முறை பயனாளர்கள் (Professional users) யாரும் நம்மில் இல்லாமல் இருப்பதே இதற்கு காரணம்..

பணம் கொடுத்து வாங்கும் மென்பொருள்கள் மிகச்சிறந்த வேலைகளை செய்கின்றன. அதிக பட்ச வசதிகள் அதில் உண்டு.

பணம் கொடுத்து வாங்காமல் இலவசமாக கிடைக்கும் மென்பொருள்களையே (Trial version software) கட்டண மென்பொருள்களாக மாற்றிப் பயன்படுத்த முடியும்.

கட்டண மென்பொருளாக மாற்றுவதற்கும் ஒரு சில வழிமுறைகள் இருக்கிறது. அம்மென்பொருள்களுக்கான  Serial Number (Key) கிடைத்தால் அந்த மென்பொருள்களை முழுவதுமாக நாம் பயன்படுத்த முடியும்.

இதுவரைக்கும் நாம் Serial Number இல்லாமல் வெறும் Trail Software -ஐ மட்டும் நாம் டவுன்லோட் செய்து பயன்படுத்தி வந்திருப்போம்.  ட்ரையல்வெர்சன் மென்பொருளை நிறுவினால் அது அது பட்சமாக 30 நாட்கள் மட்டுமே செயல்படும்.

அவ்வாறில்லாமல் அந்த Trail Version யே கட்டண மென்பொருளாக மாற்றிக்கொள்ள சில தளங்கள் மென்பொருளுக்கான Serial Number-கள் இலவசமாக வழங்குகிறது.அந்த சீரியல் எண்களைப் பயன்படுத்தி உங்களுடைய ட்ரையல் வர்சன் மென்பொருளை கட்டண மென்பொருளாக மாற்றிப் பயன்படுத்த முடியும்.

மென்பொருள்களுக்கான Serial Number களைக் கொடுக்கும் ஒரு சில தளங்கள் உள்ளன. அதாவது சோதனைப் பதிப்பு மென்பொருள்களுக்கான சிரியல் எண்களை இலவசமாக கொடுத்து, அதை கட்டண மென்பொருள்களாக மாற்றிக்கொள்ள முடியும்.

இதற்கு உதவும் ஒரு சில தளங்கள்:

1. http://www.findserialnumber.com/
2. http://www.serials.be/
3. http://www.youserials.com/
4. http://www.serials4u.com/
5. http://serialnumber.in/
6. http://www.cserial.com/
7. http://www.egydown.com/

நாம் கணினியில் பயன்படுத்தும் முக்கிய மென்பொருள்களுக்குரிய all Software serial numbers சீரியல் எண்களும் இத்தளங்களில் கிடைக்கும் எனபதே இத்தளங்களுக்குரிய சிறப்பு.

நீங்களும் உங்கள் Trial Version மென்பொருள்களுக்கான Serial Numbers இத்தளத்தின் வாயிலாக பெற்று, மென்பொருளை நிறுவி பயன்படுத்தி மகிழுங்கள்.

இப்பதிவு உங்களுக்கு பயன்மிக்கதாக இருக்கும் என நினைக்கிறேன். நன்றி நண்பர்களே..!

Post a comment

3 Comments

  1. மிக்க நன்றி... நல்லதொரு தொகுப்பு...

    ReplyDelete
  2. பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  3. நல்லா இருக்கு....continue

    ReplyDelete

Comment Policy

We’re enthusiastic to see your comment. However, Please Keep in mind that all comments are moderated manually by our human reviewers according to our comment policy, and all the links are nofollow. Using Keywords in the name field area is forbidden. Let’s enjoy a personal and evocative conversation.