ஆடியோ எடிட் செய்ய அருமையான மென்பொருள்..!


Audio editing software for free

ஆடியோ எடிட் செய்ய அருமையான மென்பொருள் இது. ஆடியோ எடிட்டிங் மட்டும் இல்லீங்க.. இந்த மென்பொருள் பயன்படுத்தி உங்களோட வாய்சை ரெக்கார்ட் பண்ணலாம். காசு கொடுத்து வாங்கும் மென்பொருளைப் போன்றே இது அருமையாக வேலை செய்கிறது. இன்னும் பல வசதிகள் இதில் அடங்கியிருக்கிறது. இந்த மென்பொருளைத் தரவிறக்க விரும்புகிறீர்களா?

free audio Editing software

இதோ தரவிறக்கச் சுட்டி: http://www.free-audio-editor.com/download/index.htm

இந்த மென்பொருள் முற்றிலும் இலவசம்..!
பயன்படுத்த மிக எளிதானது..!
பல்வேறு Audio Effect கொடுக்க முடியும்..!
இந்த மென்பொருள் மூலம் visual ஆக உங்கள் ஆடியோ கோப்புகளை எடிட் செய்ய முடியும்..!
இம் மென்பொருள் மூலம் நீங்கள் உங்கள் குரலை Micro Phone அல்லது வேறு ஆடியோ ரெக்கார்ட் செய்யும் உபகரணங்களைக் கொண்டு உங்கள் குரலை Record செய்ய முடியும்.
WMV, MP3, WMA, WAV, OGG போன்ற ஆடியோ வகை கோப்புகளை CD யில் பதிவேற்றம் செய்ய முடியும்.

ஆங்கிலத்தில் இம்மென்பொருளைப் பற்றி தளத்தில் கொடுத்திருக்கும் சிறப்புகள்:

Powerful audio recording feature
Edit audio files visually
Apply various effects easily
Powerful noise reduction tool
Easy to use interface will get you started editing in just minutes
Real-time effect preview is supported
Easy to use bookmark and region manager
Supports a number of file formats including wav (multiple codecs), mp3, wma, ogg and many more.
Burn your sound files to CD
Tools include speech synthesis (text-to-speech)
Completely Free!

இத்தனை சிறப்பு வாய்ந்த மென்பொருள் முற்றிலும் இலவசம்.. இனியும் தாமதிக்காமலே தரவிறக்கம் செய்து உங்கள் Audio கோப்புகளை மெருகேற்றிக்கொள்ளுங்கள். Audio Edtiting-ல் தேர்ந்தவராக மாற இந்த மென்பொருள் உங்களுக்கு நிச்சயம் பயன்படும்.

பயன்படுத்திப் பாருங்கள்... உங்கள் கருத்துகளை எழுத மறக்காதீர்கள்..

மேலும் இத்தளத்தில் இந்த மென்பொருளை எப்படி பயன்படுத்துவது என அருமையாக வீடியோ டுடோரியலாக வைத்திருக்கார்கள். புதியவர்கள் அந்த வீடியோ டுடோரியலைப் பார்த்தீர்களானால் உடனடியாக மென்பொருளைப் பயன்படுத்த கற்றுக்கொள்ளலாம்.

வீடியோ டுடோரியல் பார்க்க இந்த இணைப்பில் சொடுக்கிச் செல்லுங்கள்:

http://www.free-audio-editor.com/features/video_tutorial.htm

இத்தனை விபரங்களையும் உங்கள் தெரிவித்த எனக்கு நீங்கள் என்ன கைம்மாறு செய்யப்போகிறீர்கள்..!

நான் எதிர்பார்ப்பது ஒன்றிரண்டு உண்டு.. தளத்தில் Follower ஆக சேர்ந்துவிடுங்கள். தளத்தில் உள்ள Email Subscribe செய்துகொள்ளுங்கள். புதிய பதிவுகள் அனைத்தும் இலவசமாக உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கே வந்து சேர்ந்துவிடும். முடிந்தால் சமூக தளங்களில் இப்பதிவைப் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்கும் தெரிவியுங்கள்.. இப்பதிவைப் பற்றிய கருத்துரையை எழுதி பதிவில் ஏதேனும் சந்தேகம் எனில் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்..

நன்றி நண்பர்களே..!

என்னென்றும் அன்புடன்
உங்கள் சுப்புடு
 

Post a comment

2 Comments

  1. டவுன்லோட் செய்து பயன்படுத்திப் பார்க்கிறேன்... மிக்க நன்றி...

    ReplyDelete
  2. நன்றி தனபாலன் அய்யா..!

    ReplyDelete

Comment Policy

We’re enthusiastic to see your comment. However, Please Keep in mind that all comments are moderated manually by our human reviewers according to our comment policy, and all the links are nofollow. Using Keywords in the name field area is forbidden. Let’s enjoy a personal and evocative conversation.