உங்கள் iPad-ஐப் பாதுகாக்க பயனுள்ள வன்பொருள்கள்...


வணக்கம் நண்பர்களே.. ! நம்மில் பலர் ஐபேடைப்(iPad) பயன்படுத்தி வருவோம். இந்த ஐபேடின் செயல்படும் திறனை மேம்படுத்த சில வன்பொருட்கள் இருக்கின்றன. அவற்றைப் பற்றிப் பார்ப்போம்.

iPad carrying case
Sena Keyboard Folio நிறுவனத்தின் தோலினால் ஆன iPad carrying case இதுவாகும். நம்முடைய iPod-ஐ பாதுகாக்க இது உதவும். இந்த iPad carrying case-ன் சந்தை விலை 150$ டாலராக இருக்கிறது.

iPad Camera Connection Kit
Apple நிறுவனத்தாரின் தயாரிப்பு இது. இந்த iPad Camera Connection Kit ஒரு digital camera ஆகும். இது smart phone, teblet pcக்களை விட இதில் சிறந்த முறையில் படமெடுக்க முடியும். இது ஆதரிக்கும் கோப்புகள் jpeg, raw images, SDvideo, HD video ஆகிய கோப்பு முறைமைகளை ஆதரிக்கும். இதன் விலை 29$ டாலர் ஆகும்.


Logitech Tablet Keyboard- ஒரு புளூடூத் கீர்போர்ட்டான இதில் multimedia கன்ட்ரோலைக் கொண்டுள்ளது. இதை 30 அடி தூரத்திலிருந்து பயன்படுத்தலாம் என இதன் தளத்தில் கூறியிருக்கின்றனர். இதன் விலை 70$ ஆகும்.

Zagg Apple iPad Screeல Protector
நிறையபேர் ipod-ன் திரையில் கீரல் விழாமல் இருக்கவே விரும்புவர். எனவே இந்த கீறல் மற்றும் வலைவுப் பிரச்னைகளைத் தீர்க்க இந்த Zagg Apple iPad Screeல Protector நமக்கு உதவும்.

Apple Digital AV Adaptar

இது LED-backlit display கொண்டு சூப்பராக இயங்குகிறது. இதன் மூலம் படங்களை மிகத் துல்லியமாக பார்க்க முடியும். இதன் சந்தை விலை 39 $ ஆகும்.

இப்பதிவு ஆங்கிலத் தளமொன்றின் மொழிபெயர்ப்பாகும். எனவே பதிவில் ஏதேனும் குறைபாடுகள் இருப்பின் சுட்டிக்காட்டவும். மற்றுமொரு பயனுள்ள பதிவில் சந்திப்போம். நன்றி நண்பர்களே..!

Post a Comment

0 Comments