![]() |
Text to Audio Converter for Language Tamil |
அதுபோலவே நம் தமிழ்மொழிக்கு பெருமை சேர்க்கும் விதமாக தமிழில் தட்டச்சிட்டதை வாசித்துக்காட்டுகிறது இந்த மென்பொருள். இந்த மென்பொருளை பெங்களுரில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தின் பேராசிரியர்.ஏ.ஜி.ராமகிருஷ்ணன் என்பவர் உருவாக்கி இருக்கிறார்.
மேற்காணும் இணைப்பைச்சொடுக்கி இந்த தளத்திற்கு செல்லவும். தமிழில் யுனிக்கோட் முறையில் எழுதப்பட்ட வரிகளை, கட்டுரைகளை, இங்கு இருக்கும் பெட்டியில் உள்ளிட்டு Submit என்பதை சொடுக்கினால் போதும். (அல்லது இணையத்தில் உள்ள ஏதேனும் தங்களுக்கு விருப்பப்பட்ட தமிழ் தளத்தில் உள்ள கட்டுரைகளை காப்பி செய்து இங்கு பேஸ்ட் செய்தும் பயன்படுத்தலாம்.)
இவ்வாறு நான் இந்த தளத்தின் மூலம் உருவாக்கிய ஒலிவடிவ கோப்பு.. கேட்டுப் பாருங்களேன்..!!
நம் தமிழ்மொழிக்கு பெருமை சேர்க்கும் விதமாக தமிழில் தட்டச்சிட்டதை வாசித்துக்காட்டுகிறது இந்த மென்பொருள். இந்த மென்பொருளை பெங்களுரில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தின் பேராசிரியர்.ஏ.ஜி.ராமகிருஷ்ணன் என்பவர் உருவாக்கி இருக்கிறார். இந்த வரிகளைத்தான் கீழே கேட்கப்போகிறீர்கள்.
என்ன நண்பர்களே இந்த பதிவு பயனுள்ளதாக இருந்ததா? தமிழில் உள்ளிட்ட வார்த்தைகளை ஒலிவடிவில் உங்களால் கேட்க முடிந்ததா? உங்கள் எண்ணங்களை கருத்துப் பெட்டியினூடே எழுத்துங்கள்.. காத்திருக்கிறேன். பதிவு பிடித்திருந்தால் உங்களுக்குப் பிடித்த சமூதளங்களில் பகிர்ந்துகொள்ளுங்கள்..உங்கள் நண்பர்களையும் பதிவு சென்றடையட்டும். நன்றி நண்பர்களே..!!!
11 Comments
பயனுள்ள மிகச்சிறந்த மென்பொருளை அறிமுகப்படுத்தியுள்ளது உங்கள் பதிவு. நன்றி
ReplyDeleteநன்றி தமிழ்மலர் அவர்களே..!!
ReplyDeleteபயனுள்ள பதிவு மிக்க நன்றி....
ReplyDeleteக்ளிக்கினால் எரர் காட்டுகிறதே...
ReplyDeleteக்ளிக்கினால் எரர் காட்டுகிறதே....
ReplyDeleteஎரர் வருது நண்பா..கொஞ்சம் சரி செய்ங்க...
ReplyDeleteசொத்துகளுக்கு பத்திரப் பதிவு மட்டும் இனி செல்லாது வருவாய் துறையில் பட்டா பெறுவது அவசியம்
நல்ல பதிவு சசி. நன்றி!
ReplyDeleteவிரிவான விளக்கம் ! பயனுள்ள பதிவு ! நன்றி நண்பரே !
ReplyDeleteஆகா.. அருமையான மென்பொருள்!!
ReplyDeleteவிரைவில் பேசுவதை எழுதவும் ஒன்று வரட்டும்!
This comment has been removed by the author.
ReplyDeleteஅருமை.. அந்த தளம் அருமையாக தமிழை வாசித்துகாட்டுகிறது. நான் சோதித்துப் பார்த்துவிட்டேன். அறிய தந்தமைக்கு மிக்க நன்றி சகோதரி..!
ReplyDeleteComment Policy
We’re enthusiastic to see your comment. However, Please Keep in mind that all comments are moderated manually by our human reviewers according to our comment policy, and all the links are nofollow. Using Keywords in the name field area is forbidden. Let’s enjoy a personal and evocative conversation.