நம்மை விட்டுப் பிரிந்தார் ஆப்பிளின் Steve Jobs..!!


இந்த செய்தியை இங்கே பகருவதில் பொருத்தமாகவே இருக்கும்.. இன்று ஒரு கறுப்பு தினமாகவே கடைப்படிக்க வேண்டிய கட்டாயம் நமக்கு.. ஆம். நண்பர்களே.. நமது இளவட்டங்கள் முதல் பெரியவர்களின் கைகளில் தவழ்ந்துகொண்டிருக்கும் ஐபாட், ipad player -ஐ உருவாக்கியவரும், பிரபல தொழில்நுட்ப வல்லுநருமான ஸ்டீவ் ஜாப்(Steve Jobs) மறைந்தார் என்ற செய்தி வருத்தத்தை அளிக்கிறது நமக்கு.

steve job-apple ipodபொதுவாகவே புகழ்பெற்றவர்களுக்குரிய வாசகம் இவருக்கும் பொருந்தும். இவர் மறைந்தாலும் இவரால் உருவாக்கபட்ட தொழில்நுட்பம் மேலும் பல நுட்பங்களைக் கண்டு எதிர்காலத்தில் இன்னும் இவர் பெயரை நிலைநாட்டும் என்பதில் சந்தேகமில்லை. நமது சாப்ட்வேர் சாப்ஸ்(software shops) -ன் சார்பாக இவரது மரணத்திற்காக சிறிது நேரம் மௌன அஞ்சலி செலுத்துவோம்.. அவர் ஆன்மா சாந்தியடையட்டும்..!!

steve jobs

Post a Comment

0 Comments