அறிமுகம் லெனோவாவின் மூன்று புதிய டேப்ளட் பி.சி


லெனோவாவின் புதிய டேப்ளட் பிசி

Lenovo Idie Pad Laptopsபிரபல கம்பெனி லெனோவா புதிய மூன்று டேப்ளட் பிசிக்களை அறிமுகம் செய்திருக்கிறது. ஒவ்வொன்றும் வெவ்வேறு வேலைகளுக்காக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

திங்க்பேட் டேப்ளட் பிசி , வர்த்தகம் செய்வோருக்கு பயனுள்ளதாக இருக்கும் வகையில் வடிவமைக்கப்படிருக்கிறது. உள்ளீடு செய்ய பேனா ஒன்றும் இதனுடன் தரப்பட்டிருக்கிறது.

இதில் High Definition Video கிடைக்கிறது. Document Viewer, Microsoft Active Syncஆகியவை பிற குறிப்பிடத்தக்க அம்சங்களாகும்.
Lenovo Tablet accessories

Lenovo Tablet accessoriesIdeaPad K 1என்ற பெயரில் வந்துள்ள டேப்ளட் பிசி, பிரிமியம் வகையைச் சேர்ந்தது.  10-inch screen, Android 3.1 movement, 1 giga hertz Tegra 2 processor, 1 GB RAM, 32 GB storageஆகியவை தரப்பட்டுள்ளன. With 5 MB capacity, rear camera, rear camera, with a capacity of 2 MB, HTMI outputஆகியவை தரப்பட்டுள்ளன.

தொடக்க நிலை டேப்ளட் பிசியாக, IdeaPad K 1 வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் 7-inch screen, Android 2.3 system, 1 giga hertz processor, 512 MB ​​RAM, 16 GB storage, 3 MP Camera, Wi - fy இணைப்பு ஆகியன இதன் சிறப்பு வசதிகளாகும்.

என மூன்று மாடல்களில் இந்த டேப்ளட் பிசி (16,32,64 ஜிபி ) கிடைக்கிறது.

Post a Comment

0 Comments