நாம் எப்பொழுதும் இணையத்திலேயே இணைந்திருக்ககூடிய சூழல் இல்லாமல் போகலாம் அல்லவா?. அப்படிப்பட்ட தருணங்களில் நமக்கு வரும் முக்கிய மின்னஞ்சல் எப்படி பார்ப்பது? இதற்காகவே இந்த தளம் உங்களுக்கு உதவுகிறது.. அதன் பெயர் way2sms.
இந்த தளத்தில் நீங்கள் நுழைந்து உங்கள் கணக்கு ஒன்றைத்தொடங்கிக்கொள்ளுங்கள்.
கணக்கைத் தொடங்க இந்த சுட்டியைப்பயன்படுத்தவும்.
http://wwwg.way2sms.com/jsp/UserRegistration.jsp
இந்த தளத்தின் மூலம் இலவச எஸ்.எம்.எஸ் களையும் அனுப்பலாம்.
இதில் இணைந்து கணக்கை பதிவு செய்துகொண்டால்.. நமக்கு மின்னஞ்சல் அறிவிப்பு(E-mail alert) நமது மொபைல் போனுக்கு வந்துவிடும்.
சப்ஜக்ட்(subject) மற்றும் யார் அனுப்பியவர் என்ற தகவலும் நமக்குத் தெரிந்துவிடுவதால் உடனே நமது மின்னஞ்சலை மொபைலியே சென்று பார்த்துக்கொள்ளலாம். மிக முக்கியமான மின்னஞ்சல்களை தவறாமல் பார்ப்பதற்கு இந்த மின்னஞ்சல் அறிவிப்பு மிகவும் பயன்படும்.
இந்த தளத்தை பயன்படுத்த முதலில் அதில் பதிவு செய்துகொள்ள வேண்டும். இதில் உள்ள சிறப்பம்சங்கள்:
முக்கிய குறிப்பு: இந்த மின்னஞ்சல் சேவைகளை gmail மற்றும் Yahoo மெயில் பயன்படுத்துபவர்கள் மட்டும் பயன்படுத்தலாம்.
என்ன நண்பர்களே இந்தப் பதிவு உங்களுக்கு பயன்மிக்கதாக இருக்கிறதா? உண்மையெனில் இப்பொழுது உங்களுடைய கருத்தை பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்.. மேலும் இத்தளத்தைப் பயன்படுத்துவதைப்பற்றிய சந்தேகம் ஏதேனும் இருந்தால் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள். உங்களுக்கு விளக்குகிறேன். உமது பின்னூட்டம் எமது முன்னேற்றம்!!. நன்றி நண்பர்களே..!!

- Send Free SMS to any mobile in India(இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் எஸ்.எம்.எஸ் அனுப்பலாம்.)
- Send Email(மின்னஞ்சல் அனுப்பலாம்)
- Receive Email alerts for every mail that arrives(மின்னஞ்சல் அறிவுப்புகளைப் பெறலாம்)
- Chat with your Gtalk, Yahoo Messanger contacts(யாஹூ, மற்றும் ஜிமெயில் கணக்கில் உள்ள தொடர்பில் உள்ளவர்களுடன் சாட் செய்யலாம்.)
முக்கிய குறிப்பு: இந்த மின்னஞ்சல் சேவைகளை gmail மற்றும் Yahoo மெயில் பயன்படுத்துபவர்கள் மட்டும் பயன்படுத்தலாம்.
என்ன நண்பர்களே இந்தப் பதிவு உங்களுக்கு பயன்மிக்கதாக இருக்கிறதா? உண்மையெனில் இப்பொழுது உங்களுடைய கருத்தை பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்.. மேலும் இத்தளத்தைப் பயன்படுத்துவதைப்பற்றிய சந்தேகம் ஏதேனும் இருந்தால் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள். உங்களுக்கு விளக்குகிறேன். உமது பின்னூட்டம் எமது முன்னேற்றம்!!. நன்றி நண்பர்களே..!!
1 Comments
way2smsill freeyaka recharge pannalam antha veparam eathill poodavillai
ReplyDeleteComment Policy
We’re enthusiastic to see your comment. However, Please Keep in mind that all comments are moderated manually by our human reviewers according to our comment policy, and all the links are nofollow. Using Keywords in the name field area is forbidden. Let’s enjoy a personal and evocative conversation.