ஸ்மார்ட் போனுக்கு "டச் போன்" என்ற அடை மொழி கொடுத்து பயனர்கள் வழங்கி வருகின்றனர். தொட்டு தொட்டு உபயோகிப்பதால் அதற்கு அப்படி பெயர் ஏற்பட்டுவிட்டது. ஆனால் தற்பொழுது டச் போனை தொடாமலேயே இயக்கும் வசதி வந்துவிட்டது. ஆம். ஆப்பிள் நிறுவனம் போனை தொடாமலேயே இயக்கும் டச்லெஸ் ஜெய்ட்யூர் கண்ட்ரோல் எனும் புதிய தொழில்நுட்பத்தை விரைவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.
ஐபோன்களில் இருக்கும் 3D Touch தொழில்நுட்பம் உலகம் முழுவதும் அதிக வரவேற்பை பெற்றது போல இந்த Touchless Gesture தொழில்நுட்பம் அதிக பிரபலமாகும் என எதிர்பார்க்கபடுகிறது.
இதற்கு முன்பு வெளிவந்த ஆப்பிள் போன்களில் வளைந்த திரை கொண்ட திரைகள் இருந்தது. ஆனால் அது மனித கண்களுக்கு தெரியாத வண்ணம் இருந்தது.
இனி எதிர்வரும் ஆப்பிள் போன்களில் டச்லெஸ் கெஸ்ட்சர் தொழில்நுட்பம், சாம்சங் ஸ்மார்ட்போன் போன்று வளைந்த திரைகொண்ட திரைகள் என அசத்த காத்திருக்கிறது ஆப்பிள்.
Tags: iPhone, touchless gesture controls, curved screens, New Technology.

0Comments
Post a Comment
உங்களது மதிப்பு மிக்க கருத்துகளை எழுதுங்கள்..!!!