கணினியில் இருக்க வேண்டிய அடிப்படை மென்பொருட்கள்basic computer software


கணினியில் இருக்க வேண்டிய அடிப்படை மென்பொருட்கள்.

ஒரு கணினி இயங்கிட கண்டிப்பாக ஒரு இயங்குதளம் (Operating System) தேவை. அது இருந்தால் மட்டுமே மற்ற புரோகிராம்களை அதில் இன்ஸ்டால் செய்திட முடியும். ஒரு கட்டிடத்திற்கு Base எவ்வளவு முக்கியமோ, அதுபோல ஒரு கம்ப்யூட்டருக்கு OS முக்கியம்.

OS கள் சில உண்டு. அவற்றின் முக்கியமானது, முதன்மையானது Microsoft Windows OS. தற்பொழுது Apple, Linux போன்ற சில இயங்குதளங்களும் பயன்படுத்தப்படுகின்றன.

ஓ.எஸ். இன்ஸ்டால் செய்து முடித்த பிறகு, கணினியில் இன்ஸ்டால் செய்ய வேண்டிய முக்கிய மென்பொருட்கள்.

1. MS - Office
2. Device Drives
3. Media Player
4. Flash Player
5. Browser

கம்ப்யூட்டருக்குத் தேவையான மென்பொருட்கள் ஒரே இடத்தில்

இவையெல்லாம் பொதுவாக பயன்படுத்தக்கூடிய புரோகிராம்கள். இது தவிர, PhotoShop, CoralDraw, கணினியில் நீங்கள் செய்யும் தொழிலுக்கு ஏற்ற  மென்பொருட்களை டவுன்லோட் இன்ஸ்டால் செய்து பயன்படுத்திடலாம்.

OS நிறுவிய பிறகு, தேவையான மென்பொருட்களை Internet Explore பிரௌசர் இயக்கி இணையத்தின் மூலம் டவுன்லோட் செய்திடலாம்.


Tags: Basic Computer, Software, Windows OS, Operating System.

2Comments:

  1. நல்ல தகவல். நன்றி.

    ReplyDelete
  2. நல்ல தகவல். இன்னும் விரிவாக எழுதியிருக்கலாம்.

    ReplyDelete

உங்களது மதிப்பு மிக்க கருத்துகளை எழுதுங்கள்..!!!