ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் பயன்படுத்துபவர்களுக்கு அதிர்ச்சி தகவல் !
ஆப்பிள் ஸ்மார்ட்போன் தயாரித்து வழங்கி Apple நிறுவனம், அதே போல ஸ்மார்ட் வாட்ச்களையும் தயாரித்து அளித்து வந்தது.

ஸ்மார்ட் வாட்சுக்கு என தனி இயங்குதளத்தையும் அது வழங்கியிருந்தது. WatchOS என்ற அந்த இயங்குதளம் தற்பொழுது பதிப்பு 5 காணவிருக்கிறது.

புதிய பதிப்பில், இதற்கு முன் இருந்த பதிப்பில் இயங்கி வந்த செயலிகள் சில இதில் இயங்காது என தெரிவிக்கபட்டுள்ளது. இதனால் ஸ்மார்ட்வாட்ச் பயனர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

எனினும் அந்த அப்ளிகேஷன்களின் புதிய பதிப்பு இதில் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: apple, smart watch, watch os.


0Comments

Post a Comment

உங்களது மதிப்பு மிக்க கருத்துகளை எழுதுங்கள்..!!!