இன்ஸ்டாகிராம் தரும் புதிய வசதி - விரும்பிய நேரத்தில் போஸ்ட் செய்யலாம்


Instagram introduces the new scheduling post feature for business accounts.

புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பகிரும் வசதியை தரும் முன்னணி இணையதளம் "இன்ஸ்டாகிராம்". இதில் தற்பொழுது புதிய வசதி ஒன்றை அறிமுகம் செய்துள்ளனர்.

"பேஸ்புக்"கில் இருப்பது போன்று ஒரு பதிவை பதிந்துவிட்டு, குறிப்பிட்ட நேரத்தில் அது "ப ப்ளிஸ்" ஆகும்படி செய்திடலாம். (Scheduling Post).

இந்த வசதியைபெற உங்களுக்கு Business Account இருக்க வேண்டும். அதில் மட்டுமே இந்த வசதி தற்பொழுது செயல்படுத்தப்பட்டு இருக்கிறது.

எதிர்வரும் காலத்தில் அனைத்து வகையான பயனர்களுக்கும்இந்த வசதி கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

instagram introduce new feature


0Comments

Post a Comment

உங்களது மதிப்பு மிக்க கருத்துகளை எழுதுங்கள்..!!!