ஐபோன், ஆன்ட்ராட்டு போன்களுக்கான கண்காணிப்பு செயலி !


spy app for android ios phone

Spy Phone App is the next generation of smartphone surveillance software. This mobile tracker application records the incoming and outgoing phone calls, sms and surroundings. It tracks gps locations, the browser activity and messages from applications like Whatsapp, Facebook, Viber, Skype and Line. With the free trial that we offer, you can also test the application.

வணக்கம் நண்பர்களே. இது புதிய தலைமுறைகளுக்கான உலகம். இணைய தலைமுறைக்கு கட்டற்று கிடைக்கும் வசதிகள் ஏராளம். அதுவும் ஆன்ட்ராய்ட், ஸ்மார்ட் போன்களில் கிடைக்க கூடியது மிக தாராளம்.

உங்கள் வீட்டுக் குழந்தைகளோ, அலுவலக பணியாளர்களோ அவர்களது போனை எப்படி பயன்படுத்துகிறார்கள்? எப்படி நேர விரயம் செய்கிறார்கள்? யாருடன் தொடர்பு கொள்கிறார்கள்? என்னென்ன மெசேஜ்களை பார்வையிடுகிறார்கள், என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்கள் என்பதை அவர்களுக்குத் தெரியாமலேயே நீங்கள் கண்காணிக்கலாம். அதற்கு பயன்படுவதுதான் Spy Phone App.

ஆன்ட்ராய்ட், ஐபோன் களுக்கான டிராக்கிங் ஆப் இது. இது உங்களுடைய போனை யார் எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பதை கண்காணிக்க உதவும். குறிப்பாக உங்கள் வீட்டு குழந்தைகளின் நடவடிக்கைகளை இந்த ஆப் மூலம் கண்காணிக்கலாம்.

இது என்ன செய்யும்?

உங்கள் ஆன்ட்ராய்ட்டு போன் அல்லது ஐபோனிற்கு வரும் அழைப்புகள் (Calls) மெசேஜஸ் (From Whatsapp, Facebook, Viber, Skype and Line), பிரௌசர் ஆக்டிவிட்டி போன்றவைகளை ரெக்கார்ட் செய்து வைத்துக்கொள்ளும்.

எப்படி இன்ஸ்டால் செய்வது? ( HOW TO INSTALL)

இன்ஸ்டால் செய்வதற்கு முன்பு கட்டாயம் இந்த செட்டிங்சை உங்கள் போனில் செய்திருக்க வேண்டும்.

before settings for installation

கண்காணிக்க வேண்டிய போனில் இந்த ஆப்பை இன்ஸ்டால் செய்திட வேண்டும். இன்ஸ்டால் செய்யும்போது கேட்கும் இமெயில் பாஸ்வேர்ட் கொடுக்க வேண்டும்.

எப்படி கண்டறியலாம்?

இந்த ஆப் இன்ஸ்டால் செய்திடும்பொழுது நீங்கள் கொடுக்கும் இமெயில் பாஸ்வேர்ட் மூலம் "Spy Phone App" இணையதளத்தில் லாகின் செய்து தெரிந்துகொள்ளலாம்.

monitor remotely


யாரையெல்லாம் கண்காணிக்கலாம்?

  • உங்கள் வீட்டு குழந்தைகள் உங்களது போனை பயன்படுத்திடும்பொழுது
  • அலுவலக பணியாளர்கள் போனை பயன்படுத்திடும்பொழுது
  • திருடுபோன மொபைலை பிறர் பயன்படுத்திடும்பொழுது


கண்காணிக்கலாம். GPS Tracking வசதியிருப்பதால், எங்கு-எந்த இடத்தில் அந்த போன் பயன்பாட்டில் உள்ளது என்பதை கண்டறியலாம்.

எப்படி செயல்படுகிறது?

ஸ்பைபோன் ஆப்பை இன்ஸ்டால் செய்த போனில் இன்டர்நெட் கனெக்சனை ஏற்படுத்தியவுடன் இது செயல்படுகிறது. இந்த ஆப் போனில் நடக்கும் விஷயங்களை அனைத்தையும் "Spyphone app server" க்கு அனுப்பி விடுகிறது.

இந்த ஆப் இலவசமா?

ட்ரையல் பார்க்க இலவசமாக கிடைக்கிறது. திருப்திகரமாக இருப்பின், கட்டணம் செலுத்தி நீண்ட காலம் பயன்படுத்திடும் வசதியை பெற்றிடலாம்.

தவறாக பயன்படுத்தினால் தண்டனை உண்டா?

ஆம். நிச்சயமாக சட்ட விரோதமாக மற்றவர்களை கண்காணிக்க இந்த ஆப் பை பயன்படுத்தினால் நிச்சயம் தண்டனை உண்டு. 

டவுன்லோட் செய்ய சுட்டி: Spy Phone App for iOS, Android

மேலும் இந்த ஆப் பற்றி முழுமையாக அறிந்துகொள்ள இங்கு ஒரு விசிட் அடிக்கவும்.

Tags: Android Spy App, iOS spy App, Tracking app for android, Tracking app for iOS Phone.

DISCLAIMER - Spy Phone App is intended for legal uses ONLY. It is a violation of the law to install surveillance software onto a mobile phone you do not have the right to monitor.

0Comments

Post a Comment

உங்களது மதிப்பு மிக்க கருத்துகளை எழுதுங்கள்..!!!