வாய்ஸ் டூ டெக்ஸ்ட் - ஆன்ட்ராய்ட் ஆப் ! (இனி டைப் செய்யத் தேவையில்லை !)


இப்பொழுதெல்லாம் விஞ்ஞான வளர்ச்சி மலைக்க வைக்கிறது. ஆச்சர்யத்தை ஏற்படுத்தி அதிசய வைக்கிறது. மொபைல் தொழில்நுட்ப வளர்ச்சியில் அது அபரிதமாகியுள்ளது.

கம்ப்யூட்டர் காட்டிலும் கையளவே உள்ள மொபைல் போன் பெரும்பாலானோரை கையகப்படுத்தியுள்ளது. காரணம் கம்ப்யூட்டரைவிட செயல்படுவதில், உருவத்தில் அத்தனை "ஸ்மார்ட்" ஆக இருப்பதுதான்.

best voice to text android app

நாம் செய்யும் வேலைக்கு உதவுபவரை உதவியாளர் (assistant) என்கிறோம். அவரே இலவசமாக கிடைத்தால் அப்ரண்டீஸ் என்கிறோம்.  அதுபோல நாம் டைப் செய்ய கிடைத்துள்ள ஒரு அருமையான அப்ளிகேஷன் Vlingo.

இது என்ன செய்கிறது என்றால், நாம் பேசுவதை அப்படியே தட்டச்சிட்டு (Type) கொடுத்துவிடுகிறது. ஒவ்வொரு எழுத்தாக "டைப்" செய்யத் தேவையில்லை.

இது "கூகிள் இன்புட் டூல்" ஐ விட சிறந்ததாக இருக்கிறது.

நீங்கள் ஒருவருக்கு மேசேஜ் அனுப்ப, அது SMS ஆகவோ, அல்லது Email ஆகவோ இருக்கட்டும். எதுவாக இருந்தாலும், டெக்ஸ்ட் வடிவில் அனுப்புவதற்கு டைப் செய்யத்தேவையில்லை. பேசினால் போதும்.

அதை அப்படியே டெக்ஸ்டாக மாற்றிக் கொடுத்துவிடும். அதை அப்படியே அனுப்பிவிடலாம்.

சூப்பரான மென்பொருள் இது.


டவுன்லோட் செய்ய சுட்டி: Download Vlingo for Free

TAGS: Voice input tool, Best Voice to Text app, Voice to Text android app, voice to text software, free voice to text android software.

0Comments

Post a Comment

உங்களது மதிப்பு மிக்க கருத்துகளை எழுதுங்கள்..!!!