ப்ளாக்கர் இணையதளங்களில் கேம்ஸ் வைப்பது எப்படி?


"ப்ளாக்கர்" இணையதள பக்கங்களில் கேம்ஸ் எம்பட்டெட் செய்வது எப்படி என்பதை தெரிந்துகொள்வோம்.

இணையத்தில் கேம்ஸ் விளையாட பல வெப்சைட்கள் உள்ளன. அவைகளில் ஒரு சில மற்ற இணையதளங்களில் கேம்ஸ் கோட் பதிக்கும் வசதியை அளிக்கின்றன.

embedded game in blogger blog

அவ்வாறு கொடுக்கப்படும் Game Code - காப்பி செய்து ப்ளாக்கர் பதிவுகளில் (Blogger Page) பதிந்துவிட்டால் போதுமானது. அந்த கேம்ஸ்சை உங்கள் வலைப்பூவிற்கு வரும் வாசகர்கள் விளையாடி மகிழ்வர்.

உதாரணத்திற்கு இந்த கேம் இங்கு பதியப்பட்டுள்ளது.இதனால் உங்களுடைய ப்ளாக்கர் வலைத்தளத்தில் வாசகர்கள் அதிக நேரம் செலிடுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.

எப்படி கேம் கோட் ப்ளாக்கர் தளத்தில் பதிவது?

மிக சுலபம்தான்.

1. Kongregate இணையதளத்திற்கு செல்லுங்கள்.
2. அங்கு பல விதமான கேம்ஸ்கள் இருக்கும்.
3. அருகே கொடுக்கப்பட்டிருக்கும் "embedded code" காப்பி செய்யவும்.

games in blogger post

4. ப்ளாக்கர் பதிவு பெட்டியில் HTML மோடில் வைத்து அதை "பேஸ்ட்" செய்யவும்.


5. தேவைப்பட்டால் Width, Height உங்களது வலைப்பூவிற்கு ஏற்ற வகையில் மாற்றிக்கொள்ளலாம்.
6. இறுதியில் Publish கொடுத்துவிடவும்.

இப்பொழுது உங்களுடைய பதிவில் அந்த கேம் ஆனது உங்களுடைய "ப்ளாக்கர்" பதிவில் பதியப்பட்டுவிடும்.

Tags: Games, Gamed embedded, Online Games, Blogger games, Blogger post games, Blogger page games, Games on Blogger Blog, Game code in blogger post, Game in blog page.


0Comments

Post a Comment

உங்களது மதிப்பு மிக்க கருத்துகளை எழுதுங்கள்..!!!