கூகிள் குரோம் பிரௌசர் டவுன்லோட் செய்திடஉலகின் "சர்ச் என்ஜின் ஜெயன்ட்" என்றழைக்கப்படும் கூகிள் நிறுவனம் வெளியிட்டுள்ள பிரௌசர் கூகிள் குரோம். பிரௌசர்களிலேயே வேகமாக இயங்க கூடிய பிரௌசர் இது. பயன்படுத்திட எளிதான இடைமுகம் (User Interface) கொண்டது. இணையத்தை பயன்படுத்துபவர்களில் 90% விகிதம் Google Chrome Browser - ஐ தான் முதன்மை வலைஉலவி - ஆக பயன்படுத்துகின்றனர்.

download new latest google chrome


கூகிள் குரோம் பிரௌசர்கள் உள்ள முக்கியமான வசதிகள்.

1. Tabed Browings வசதி
2. Incognito Window வசதி

Tabed பிரௌசர் வசதியை கொண்டுள்ள இந்த கூகிள் குரோம் பிரௌசரை இலவசமாக டவுன்லோட் செய்து பயன்படுத்திடலாம்.

டவுன்லோட் செய்ய சுட்டி: Download Google Chrome Latest Version

0Comments

Post a Comment

உங்களது மதிப்பு மிக்க கருத்துகளை எழுதுங்கள்..!!!