ஹேண்ட் பிரேக் - வீடியோ கன்வர்டிங் டூல்


வீடியோ கன்வர்ட் செய்திட உதவும் ஒரு ஓப்பன் சோர்ஸ் மென்பொருள் Hand Break. ஆனட்ராய்ட், ஆன்ட்ராய்ட் டிவி, ஆப்பிள் டிவி, ஐபேட், ஐபோட் போன்ற அனைத்து டிவைஸ்களிலும் பயன்படுத்தும் வகையில் வீடியோவை கன்வர்ட் செய்திடலாம்.

video converting tool


இது புதிய மார்டன் கோடக்குகளை சப்போர்ட் செய்திடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

video format tool


இலவசமாக கிடைக்கும் இந்த மென்பொருள் டவுன்லோட் செய்திட சுட்டி
0Comments

Post a Comment

உங்களது மதிப்பு மிக்க கருத்துகளை எழுதுங்கள்..!!!