மிகச் சிறந்த ஆன்ட்டிவைரஸ் சாப்ட்வேர் | The Best Antivirus Software 2017உங்களுடைய விண்டோஸ் PC க்கு மிகச் சிறந்த ஆன்ட்டிவைரஸ் தேவை என நீங்கள் நினைத்தால் நாங்கள் பரிந்துரைப்பது Bitdefender Antivirus தான். ஏனென்றால் அதில் இருக்கும் வசதிகள் மற்ற எந்த ஒரு மென்பொருளிலும் கொடுக்கப்படவில்லை என்பதுதான். இருபதுக்கும் மேற்பட்ட ஆன்ட்டிவைரஸ் பயன்படுத்திப் பார்த்ததில் மிகச்சிறந்த கட்டண மென்பொருள் ஆன்ட்டிவைரஸ் பிட்டிபெண்டர் என்ற முடிவுக்கு வந்திருக்கிறோம்.

best antivirus software


பல லட்சங்கணக்கான வைரஸ் தொடர்ந்து கம்ப்யூட்டர்களை பாதித்து வரும் நிலையில், கண்டிப்பாக ஒரு ஆன்ட்டிவைரஸ் கம்ப்யூட்டருக்கு தேவை. அதுவும் ரேன்சம்வேர் போன்ற கொடுரமான வைரஸ் தாக்குதல்களிலருந்து கம்ப்யூட்டரை பாதுக்க வேண்டுமெனில் பிட்டிஃபெண்டர் போன்ற கட்டண மென்பொருள் அவசியம்.

சாதாரணமாக வைரஸ் புரடெக்சன் கொடுக்கும் ஆன்ட்டிவைரஸ் சாப்ட்வேர்களைவிட பிட்டிஃபெண்ட்ர் சிறந்தது. இதன் இலவச பதிப்பு கூட கம்ப்யூட்டர் ஸ்கேன் செய்து வைரஸ் ஃபைல்களை கண்டறிவதில் மிகச்சிறந்த செயல்பாடு கொண்டது.

மற்ற ஆன்டிவைரஸ் மென்பொருளை ஒப்புமைப்படுத்திப் பார்க்கும்பொழுது, இதன் விலை மிக குறைவு. செயல்பாடுகள் வீரியமிக்கது.

இந்த மென்பொருள் டவுன்லோட் செய்ய சுட்டி:

Download Bitdefender

 Tags: Best antivius, Free antivirus software, Free Software.

0 comments

Post a Comment

உங்களது மதிப்பு மிக்க கருத்துகளை எழுதுங்கள்..!!!