உலகை சுற்றிப் பார்க்க உதவும் கூகிள் எர்த் ப்ரோ டவுன்லோட் செய்யகூகிள் எர்த் பற்றி அறியாதவர்கள் இருக்க முடியாது. விமானத்தில் இருந்து பூமியை தொடும்பொழுது காண கிடைக்கும் மிக அழகானது. அதை அனுபவத்தவர்களுக்கு மட்டுமே தெரியும். அதுபோன்ற, அதைவிட மேலான ஒரு அனுபவத்தை கொடுக்க கூடியது கூகிள் எர்த். கூகிள் குழும ம் உருவாக்கி கொடுத்த கூகிள் எர்த் உலக மக்களின் கவனத்தை ஈர்த்தது.

google earth pro


அதைவி, அபரிதமான வசதிகளுடன் வெளிவந்த்து கூகிள் எர்த் ப்ரோ. இது கட்டணை சேவை. அமெரிக்கா டாலர் மதிப்பில் 400 டாலர் மதிப்பு கொண்ட கூகிள் எர்த் தற்பொழுது இலவசமாக கொடுத்துள்ளனர்.

இதைப் பயன்படுத்தி கணினி முன்பு உட்கார்ந்து கொண்டே உலகை சுற்றி வரலாம்.

இது வரை பார்த்திராத காட்சிகள், இடங்கள், மலைகள், பிரபலமான கட்டிடங்கள், வளைகுடா, பெருங்கடல்கள் என உலகின் எந்த ஒரு பகுதியையும்  பார்த்து களிக்கலாம்.

கூகிள் எர்த் ப்ரோ டவுன்லோட் செய்ய சுட்டி:

Download Google Pro Earth for Free

கூகிள் எர்த் ப்ரோ பற்றி முழுமையாக அறிந்துகொள்ள இங்கு சொடுக்கவும்.

0 comments

Post a Comment

உங்களது மதிப்பு மிக்க கருத்துகளை எழுதுங்கள்..!!!