ஐபோனிற்கான Solitaire King கேம் டவுன்லோட் செய்ய


சாலிடர் கிங் கேம் விளையாட்டவர்களே இல்லை என்று சொல்லலாம். அந்தளவுக்கு பிரபலமான, சுவராஷ்யமாக கேம் அது. தற்பொழுது ஐபோனில் விளையாடி மகிழலாம்.

400 ரூபாய் மதிப்புள்ள Solitaire King என்ற இந்த கேமை இலவசமாக டவுன்லோட் செய்திடலாம்.

solitaire game for iphone


ஐபோனிற்கான சாலிடர் கேம் டவுன்லோட் செய்ய சுட்டி:

Tags: Solitaire King, Free Game, iPhone Game.


0Comments

Post a Comment

உங்களது மதிப்பு மிக்க கருத்துகளை எழுதுங்கள்..!!!