மால்வேர் புரோகிராம்களை கண்டறியும் மென்பொருள் !


மால்வேர், வைரஸ், ரோஜன் போன்ற தீங்கிழைக்கும் மால்வேர் புரோகிராம்களிலிருந்து பாதுகாத்திட, உங்களது கோப்புகளை உடனடியாக ஸ்கேன் செய்து ஏதேனும் பாதிப்பு உள்ளதா என கண்டறிய உதவும் அருமையான "பவர்புல்" ஆன்டி-மால்வேர் Zemana AntiMalware.

இது கணினியில் உள்ள கோப்புளை ஸ்கேன் செய்து,  மால்வேர்புரோகிராம்கள் பாதிப்பு அடைந்த ஃபைல்களை  விரைவில்  கண்டறிந்து நீக்கித்தருகிறது.
உங்களது கம்ப்யூட்டரில் பாதிப்பு உள்ளதாக நீங்கள் கருதும் ஃபைலை இதில் அப்லோட் செய்து, ஸ்கேன் செய்து, பாதிப்பை கண்டறிந்து நீக்கலாம்.ஷெட்யூல் ஸ்கேன் செய்யும் வசதி:

குறிப்பிட்ட நேரத்திற்கு, தானாகவே ஸ்கேன் செய்யும் வசதி இதில் உள்ளது. இதனால் நாளொன்றிற்கு ஒரு முறை உங்கள் கம்ப்யூட்டர் தானாகவே ஸ்கேன் செய்யப்பட்டு, கம்ப்யூட்டர் மால்வேர்களிடமிருந்து பாதுகாப்பு அளிக்கப்படுகிறது.


உங்களது தனிப்பட்ட தகவல்களை திருடும் கடுமையான டிராக்கிங் குக்கீஸ் களை ஸ்கேன் செய்து தகவல்களை திருடுபோகாமல் பாதுகாக்கிறது.

பயனுள்ள இந்த மென்பொருள் இலவசமாக (Trial Version) கிடைக்கிறது.

டவுன்லோட் செய்ய லிங்க்:


Tags: Malware Scanner, Antimalware Tool, Free Antimalware software, Zemana anti malware free download, Detect malware Malware remover Trojan detector Malware Detector Remover Trojan.

0Comments

Post a Comment

உங்களது மதிப்பு மிக்க கருத்துகளை எழுதுங்கள்..!!!