20 டாலர் மதிப்புள்ள சாப்ட்வேர் அப்டேட் ப்ரோ முற்றிலும் இலவசம் !கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்கும் சாப்ட்வேர்களை அப்டேட் செய்துகொள்ள உதவும் மென்பொருள் இது.  இது தயாராக இருக்கும் அப்டேட்களை உடனுக்குடன் உங்களுக்கு தெரிவித்து அப்டேட் செய்துகொள்ள அறிவிக்கும்.

software update pro for free


உங்கள் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்கும் மென்பொருட்களை ஸ்கேன் செய்து, சோதனை செய்கிறது. பிறகு  புதிய வர்சன் சாப்ட்வேர்கள்  Glarysoft Software library ல் இருந்தால், அதை தானாகவே டவுன்லோட் செய்துகொள்கிறது. ஆட்டோமேட்டிக்கா அப்டேட் செய்துகொள்வதால், நீங்கள் புதய வர்சன் சாப்ட்வேர்களை தனியான டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்ய வேண்டிய வேலை மீதியாகிறது.

20 டாலர் மதிப்புள்ள இந்த சாப்ட்வேர் அப்டேட் மென்பொருளானது ஒருவருடத்திற்கான இலவச கீயுடன் கிடைக்கிறது.

டவுன்லோட செய்வதற்கு உங்கள் முகநூல் பக்கத்தில் ஒரு முறை ஷேர் செய்ய வேண்டும்.

உடனே டவுன்லோட் செய்யுங்கள். சுட்டி: Download Software Update Pro 5.42

0 comments

Post a Comment

உங்களது மதிப்பு மிக்க கருத்துகளை எழுதுங்கள்..!!!