69 டாலர் மதிப்புள்ள ஐடீயூன் எக்ஸ்ட்ராக்டர் இலவசமாக டவுன்லோட் செய்ய [Give Away]


ஐபோன், ஐபேட், ஐபாட் சாதனங்களில் அழிக்கப்பட்ட போட்டோஸ், நோட்ஸ், வாட்சப், கான்டாக்ட்ஸ், எஸ்எம்ஸ், வீடியோ போன்றவற்றை மீட்க உதவுகிறது ஒரு மென்பொருள். 7thShare iTunes Backup Extractor 1.3.1.8 என்ற இந்த மென்பொருளின் மதிப்பு 69 டாலர். இந்திய மதிப்பில் 4500 ரூபாய்.

itune data extractor


ஐபோனில் தவறுதலாக அழிக்கப்பட்ட பைல்கள், டேமேஜ் ஆன ஐபோனிலிருக்கும் டேட்டாக்கள், ஐடியூன் பேக்கப்பில் இருக்கும் குறிப்பிட்ட பைல்கள் என அனைத்தும் எக்ஸ்ட்ராக்ட் செய்து தருகிறது.

எனவே தவறுதலாக அழித்துவிட்டோம், தொலைந்து போய்விட்டது என்ற தலைவலி இனிமேல் இல்லை. இந்த ஐபோன் ஐடியூன் எக்ஸ்ட்ராக்டர் மென்பொருள் இருந்தால் போதும், இழந்த அனைத்தையும் பெற்றுவிடலாம். 

இது முற்றிலும் இலவசமாக லைப்டைம் லைசென்ஸ் உடன் டவுன்லோட் செய்ய கிடைக்கிறது. (டவுன்லோட் செய்ய இணைப்பு கீழே வழங்கப்பட்டுள்ளது)

7thShare iTunes Backup Extractor 1.3.1.8 (lifetime license)


The best 7thShare iTunes Backup Extractor can help you to extract and restore deleted iPhone/iPad/iPod photos, notes, WhatsApp, contacts, SMS, videos, and more data from iTunes backup files.

Backup Extractor for iPhone/iPad/iPod Touch provides the most complete iphone/ipad/ipod touch backup extraction from iPhone Backup. This file extractor for iphone enables you to restore your backup iPhone, you can restore iTunes Backup Files including Contacts, Messages, Call history, Calendar, Notes, WhatsApp History, Safari bookmark, App, Photos, Voice memos and more effortlessly.

Lost or damaged your iPhone? Delete something crucial? Failed in iOS updating? Data loss is always a big headache in our daily life. This iTunes backup extracting software is useful and helpful when you occur the following trouble: Accidentally delete something important on iPhone/iPad/iPod. Mistakenly formatted the iDevice and all stored data were gone. iPhone Lost, Stolen or damaged.

Failed to Jailbreak or Upgrade. You restore your device to Original Factory Setting without backup.
This Backup Extractor for iPhone comes with a built-in preview function, which enables you to view and locate to your target files quickly and easily so that you can perform a more accurate data recovery task selectively.You can view backups in iTunes, for instance, preview date, contents, number of messages, call history.

Get the best software for Windows with the Giveaway Club for free!

டவுன்லோட் செய்ய சுட்டி: Download 7thShare iTunes Backup Extractor 1.3.1.8 with lifetime License Key


0 comments

Post a Comment

உங்களது மதிப்பு மிக்க கருத்துகளை எழுதுங்கள்..!!!