கம்ப்யூட்டரில் வாட்சப் பயன்படுத்திட மென்பொருள்

வாட்சப் பயன்படுத்தாத ஸ்மார்ட்போன் பயனர்களே இல்லை. Text Message, Video Message, Groups வசதி மற்றும் வாய்ஸ்கால் போன்ற வசதிகள் இருப்பதினால் வாட்சப் உலகில் பெரும்பாலானவர்கள் அதிகம் கவர்ந்துள்ளது.

whatsapp on system

வாட்சப் மெசேஜிங் வசதியை தற்பொழுது கம்ப்யூட்டரில் நேரடியாக பயன்படுத்த முடியும்.  இதற்கு முன்பு கம்ப்யூட்டரில் பயன்படுத்துவதற்கென புளூஸ்டாக் எமுலேட்டர்  மென்பொருள் தேவைபட்டது. அது கம்ப்யூட்டரையும், வாட்சப்பையும் இணைத்திட உதவியது.  ஆனால் இப்போது அந்த சுற்றி வளைக்கும் வேலை எதுவும் இல்லை.

விண்டோஸ், மேக் கம்ப்யூட்டர்களுக்கென வாட்சப் மென்பொருள் வந்துவிட்டது.

வாட்சப் டவுன்லோட் சுட்டி : Download Whatsapp for Windows, Mac Computer

இந்த மென்பொருளை டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்த பிறகு, தோன்றும் QR Code - ஐ  உங்கள் ஸ்மார்ட்போன் மூலம்  ஸ்கேன் செய்தால் போதுமானது. பிறகு எப்பொழுது வேண்டுமானாலும் கம்ப்யூட்டர் மூலம் வாட்சப் பயன்படுத்திட முடியும்.

தொடர்புடைய இடுகை: வாட்சப் மென்பொருள் - ஒரு பார்வை

0comments

Post a Comment

உங்களது மதிப்பு மிக்க கருத்துகளை எழுதுங்கள்..!!!

Recent Posts