தேவையற்ற புரோகிராம்களை நீக்க மென்பொருள் !

நீங்கள் புதியதாக வாங்கிய கம்ப்யூட்டரில், சில புரமோஷன் புரோகிராம்கள், விளம்பர லிங்க்குகள், டூல்பார்கள் போன்றவற்றை அந்நிறுவனம் நிறுவியிருக்கும். இது கண்டிப்பாக உங்களுக்கு பயனுள்ளதாக இருக்காது.

அதுபோன்ற புரோகிராம்கள் தேவையற்றவை என சில நாட்கள் கழித்துதான் தெரியவரும். அதுபோன்ற தேவையில்லாத புரோகிராம்கள் எவையெவை என கண்டறிந்து, அவற்றை நீக்கித் தருவதுதான் SlimComputer மென்பொருள்.

slim computer to remove unwanted programs

இது உங்கள் கம்ப்யூட்டரை அணுகி, தேவையற்ற புரோகிராம்கள், டூல்பார்கள், ஸ்டார்ட் அப்பில் இடம்பெற்றிருக்கும் தேவையில்லாத அப்ளீகேஷன்களை, இதற்கு முன்பு பயனர்கள் கொடுத்த ஒட்டின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து வரிசைப்படுத்தி காட்டுகிறது. அவற்றில் தேவையில்லாத்தை நீக்கி விடலாம்.

இதனால் உங்களுடைய புதிய கம்ப்யூட்டர் மிகச்சிறப்பாக தேவையற்ற விளம்பரத்தொல்லைகள் இல்லாமல் இயங்குவதற்கான வாய்ப்புகள் ஏற்படுகிறது.

இம்மென்பொருளை டவுன்லோட் செய்ய சுட்டி:

Download Free SlimComputer Software

இது ஒரு போர்டபிள் மென்பொருள் ஆகும். பென்டிரைவில் ஸ்டோர் செய்து வைத்துக்கொண்டு தேவையானபோதும் பயன்படுத்தலாம். இன்ஸ்டால் செய்யத் தேவையில்லை.

Remove unwanted Software

Remove unwanted reinstalled software which comes with new PC which take lots of system resources. You can easily remove them with SlimComputer. A Slim System - Get rid of the promo bulk that comes on a new PC. Applications - Remove unneeded, pre-installed software. Toolbars - Remove unuseful Toolbars that can slow browsing. Startup items - Remove unnecessary Startup items to boost speed. Shortcuts - Remove unwanted shortcuts that clutter your desktop. Restore - Undo any changes done by SlimComputer with one click. Optimizer - Tweak Startup & Windows services to boost performance. Uninstaller - Remove software based on community-sourced ratings. Windows Tools - Get the most useful management tools in one place.

0comments

Post a Comment

உங்களது மதிப்பு மிக்க கருத்துகளை எழுதுங்கள்..!!!

Recent Posts