சி-கிளீனர் அட்வான்ஸ்ட் பதிப்பு டவுன்லோட் செய்யCCleaner 5.16.5551 Free Download Without Cost

கம்ப்யூட்டரில் உள்ள தேவையற்ற ஃபைல்களை நீக்கி,  அதை வேகமாக செயல்பட வைக்க பயன்படும் ஒரு  Freeware சி-கிளீனர் மென்பொருள். 2003 ம் ஆண்டு அறிமுகப்படுத்த இந்த மென்பொருளானது தற்பொழுது 1 பில்லியன் "டவுன்லோட்" களை கடந்துள்ளது.  தற்பொழுது இம்மென்பொருள் மேம்படுத்தப்பட்டு CCleaner 5.16.5551 பதிப்பாக வெளிவந்துள்ளது.

ccleaner new edition 2016


சிகிளீனர் மென்பொருள் கம்ப்யூட்டரில் செய்ய கூடிய வேலைகள்: 

 • டெம்ப்ரரி பைல்களை கீளின் செய்கிறது [Delete Temp flies]
 • குக்கீஸ்களை நீக்குகிறது [Removes Cookies]
 • தேவையில்லாத டேட்டாக்களை அழிக்கிறது [Cleans unwanted data]
 • ரெஜிஸ்டிரி கிளீன் செய்கிறது [Registry Cleaning]
 • தேவையற்ற மென்பொருளை முற்றாக [clean uninstall] நீக்குகிறது 

இவ்வாறு செய்வதன் மூலம் கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்கில் (Computer Hard Disk) தேவையற்ற பைல்கள் அளிக்கப்பட்டு, அதில் அதிகம் இடம் பெறப்படுகிறது. இதனால் கம்ப்யூட்டர் வேகமாக செயல்படுகிறது.

குக்கீஸ்களை டெலீட் செய்வதன் மூலம் பிரௌசிங் செய்வதால் உருவாகும் அனாமதேய பைல்கள் அழிக்கபடுகின்றன. இதனால் உங்களது தனிப்பட்ட தகவல்களை மற்றவர்கள் தெரிந்துகொள்ள முடியாது.

ரெஜிஸ்ரி கிளீன் செய்வதன் மூலம் பிழைகள் மற்றும் முறையற்ற அமைப்புகள் (Errors and Broken Settings) சரிசெய்யப்படுகின்றன.

இந்த மென்பொருளின் எளிய கட்டமைப்பு [User Interface] பயனர்களை எளிதாக பயன்படுத்தும்படி அமைக்கப்பட்டுள்ளது. CCleaner மென்பொருள் நான்கு வகைகளில் [4 Editions of Cleaner] கிடைக்கிறது.

1. Professional
2. Network
3. Business
4. Technician

சிகிளினர் லேட்டஸ்ட் வர்சன் [CCleaner 5.16.5551] டவுன்லோட் செய்ய 
ccleaner new edition 2016

Tags: Ccleaner Latest Version Download, CCleaner 5.16.5551 Download, CCleaner Latest Version 2016 Download.


1 Comments:

 1. இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்

  சித்திரையாள் வருகை
  இத்தரையில் எல்லோரும்
  எல்லாமும் பெற்று வாழ
  எல்லோருக்கும் வழிகிட்டுமென
  புத்தாண்டு வாழ்த்துகளைப் பகிரும்
  இத்தால் உங்கள் யாழ்பாவாணன்

  ReplyDelete

உங்களது மதிப்பு மிக்க கருத்துகளை எழுதுங்கள்..!!!