பி.டி.எப். கிரியேட்டர், வியூவர், எடிட்டர் மென்பொருள்டேப்ளட் பிசியில் PDF கோப்புகளைப் பார்க்க, எடிட்டிங் செய்ய, மார்க்அப் செய்ய பயன்படும் மென்பொருள் ரேவூ.

டேப்ளட் பிசியில் பயன்படுத்துவதற்காகவே பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட ஒரு PDF viwer, PDF creator மற்றும் Editing Tool இதுவாகும்.

உயர்ந்த திறன்கொண்ட விண்டோஸ் 8 டேப்ளட் சாதனங்களிலும் இந்த மென்பொருள் பயன்படுத்த முடியும்.

PDF-creator-editor-markup-tool-for-tablet-pc


டேப்ளட் பயனர்களுக்கான ஸ்பெஷலாக தயாரிக்கப்பட்ட இந்த மென்பொருள் மூலம் பி.டி.எப் கோப்புகளை எளிதாக பார்க்கலாம், அதிலேயே சிறு குறிப்புகளை எழுதலாம்.

ரேவூ மற்றும் விண்டோஸ் டேப்ளட்டில் அப்ளிகேஷன்களுக்கிடையே காப்பி, பேஸ்ட் செயல்களை மேற்கொள்ளுவதன்  மூலம் பக்கங்களை  இடைச்செருகல் செய்திடலாம்.

markup மற்றும் PDF Editing வேலைகளைச் செய்திடலாம்.

இதில் இடம்பெற்றிருக்கும் மற்ற சிறப்பம்சங்கள்:

 • Markup
 • Navigation
 • Lasso
 • Profiles
 • Full Screen Mode
 • Edit Pages
 • Insert Page
 • Free Text
 • Pressure Sensitivity
 • Appearance, Style, Font
 • Tool Chest
 • Rotate
 • Reuse
ரேவூ (Revu) மென்பொருளைப் பற்றிய முழுமையான விபரங்களை அறிந்துகொள்ளவும், தரவிறக்கம் செய்யவும் சுட்டி: 


நன்றி.

0Comments

Post a Comment

உங்களது மதிப்பு மிக்க கருத்துகளை எழுதுங்கள்..!!!